ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?

2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.99,939 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜூன் மாதம் ரூ.99,939 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், சிஜிஎஸ்டி ரூ.18,366 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ.25,343 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.47,772 கோடி, செஸ் வரி ரூ.8,457 கோடி, ஏற்றுமதிகள் மூலம் ரூ.876 கோடி வசூலாகியுள்ளதாக  மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP