5ஜி சேவையை 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் திட்டம்

பிஎஸ்என்எல் 5ஜி வசதியை அறிமுகப்படுத்துவதற்காக ஜப்பானின் சாப்ட்பேங்க், என்டிடி கம்யூனிகேசன்ஸ் ஆகிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 | 

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி வசதியை இந்தியாவில் கொண்டுவர தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஜப்பானின் சாப்ட்பேங்க், என்டிடி கம்யூனிகேசன்ஸ் ஆகிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 5ஜி வசதியில் மின்னணுக் கருவிகள், பயன்பாட்டுப் பொருட்களைச் செல்பேசியின் மூலம் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் இயக்கவோ நிறுத்தவோ முடியும். 5ஜி வசதியை சோதனையை அரசின் உதவியோடு வரும் 2020 ஆம் ஆண்டு முதல் இயக்கப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP