இந்தியாவில் 6 லட்சம் பிட் காயின் வணிகர்கள்!

இந்தியாவிலும் உபயோகத்தில் இருக்கும் பிட் காயின்... ஐ.டி புது தகவல்
 | 

இந்தியாவில் 6 லட்சம் பிட் காயின் வணிகர்கள்!

கிரிப்டோ கரன்சி எனப்படும் இணைய பணம் அதிரடி வளர்ச்சியடைந்து பல நாடுகளில் பரவியுள்ளது. இது போன்ற கரன்சிகள் உலகம் முழுவதிலும் ஒரே மதிப்பு கொண்டது. இதில் பிரபலமான பிட்காயின் 2009ம் ஆண்டு அறிமுகமானது. ஆனாலும் இந்தியாவில் ரிசர்வ் வங்கியோ பிட் காயின் பயன்படுத்த வேண்டாம் என வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், வருமான வரித்துறை நடத்திய ஆய்வு ஒன்றில் இந்தியாவில் 6 லட்சம் வர்த்தகர்கள் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. பதிவு செய்திருக்கும் 25 லட்சம் வர்த்தகர்களில் சுமார் நான்கில் ஒரு பங்கினர் கிரிப்டோ கரன்சி புழக்கத்தை மேற்கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP