1. Home
  2. வர்த்தகம்

சரிவை சந்தித்த பங்குச்சந்தை; சென்செக்ஸ் 64 புள்ளிகள் குறைவு

சரிவை சந்தித்த பங்குச்சந்தை; சென்செக்ஸ் 64 புள்ளிகள் குறைவு


இன்றைய பங்குச்சந்தைகள் சிறிது இறக்கத்தை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 63.78 புள்ளிகள் குறைந்து, 33,848.03 புள்ளிகளில் முடிந்தது. அதிகபட்சமாக வர்த்தகம் நேர முடிவில் 34,016.66 என காணப்பட்டது.

தேசிய பங்குச்சந்தை இன்று நிஃப்டி 12.85 புள்ளிகள் குறைந்து, 10,477.90 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர முடிவில் 10,530.60 என இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், எச்டிஎப்சி, விப்ரோ, ஐசிஐசிஐ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. அதேபோல் ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா, அதானி போர்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

newstm.in

Trending News

Latest News

You May Like