வார இறுதி நாளில் சரிவுடன் துவங்கியது பங்கு சந்தை

இந்தவாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, வர்த்தகத்தின் துவக்கத்தில், பங்குச் சந்தைகள் சரிவை கண்டுள்ளன.
 | 

வார இறுதி நாளில் சரிவுடன் துவங்கியது பங்கு சந்தை

இந்தவாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, வர்த்தகத்தின் துவக்கத்தில், பங்குச் சந்தைகள் சரிவை கண்டுள்ளன. தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், 36 புள்ளிகள் சரிவுடன், 10, 870 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் 110 புள்ளிகள் சரிவுடனும், 36,266 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைெபற்று வருகிறது.

சந்தையின் போக்கு, மேலும் சரிவை நாேக்கி செல்லுமா அல்லது மீண்டெழுமா என, முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

எண்ணெய் நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலையில் ஏற்றம் காணப்படுகிறது. மருந்துப் பொருள் உற்பத்தி, தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் பங்கு விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP