பங்கு சந்தையில் இன்றும் சரிவு

இன்றைய வர்த்தகத்தில், பல ஏற்ற இறக்கங்கள் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதால், இன்ட்ராடே டிரேடிங் எனப்படும் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுவோர், மிக கவனமுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் படி, முதலீட்டு ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.
 | 

பங்கு சந்தையில் இன்றும் சரிவு

இந்திய பங்கு சந்தையில், முக்கிய நிறுவனங்களின் பங்கு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், பங்கு சந்தை குறியீட்டெண் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி, 14 புள்ளிகள் சரிந்து, 10,920 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 40 புள்ளிகள் சரிந்து, 36,403 புள்ளிகளுடனும், வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

இன்றைய வர்த்தகத்தில், பல ஏற்ற இறக்கங்கள் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதால், இன்ட்ராடே டிரேடிங் எனப்படும் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுவோர், மிகுந்த கவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடும் படி, முதலீட்டு ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP