பங்குச் சந்தை சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிவு

இன்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 113.23 புள்ளிகள் குறைந்து 34,082.71 என்று இருந்தது. அதிகபட்சமாக இன்றைய தினம் 34,666.33 என்ற புள்ளிகளை தொட்டது.
 | 

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 21.55 புள்ளிகள் குறைந்து 10,476.70 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,614.00 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது. 

இன்றைய வர்த்தகத்தின்போது, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிதளவு ஏற்றம் கண்டன. விப்ரோ, எஸ் பேங்க், பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி லேப்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான  நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP