பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தது

இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய, இந்திய பங்குச்சந்தைகள் மாலை உயர்வுடனே முடிவடைந்துள்ளது.
 | 

பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தது

இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய, இந்திய பங்குச்சந்தைகள் மாலை உயர்வுடனே முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து 39,434 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 187 புள்ளிகள் அதிகரித்து 11,844 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. 

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, இன்று காலை தொடக்கம் முதல் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP