பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது 

வாரத்தின் இறுதி நாளில், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது.
 | 

பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது 

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது. வாரத்தின் இறுதி நாளில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் சரிந்து 37,637 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 198 புள்ளிகள் குறைந்து 11,174 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP