பங்கு சந்தையில் கடும் சரிவு

தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகளில் இன்று கடும் சரிவு காணப்படுகிறது.
 | 

பங்கு சந்தையில் கடும் சரிவு

தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகளில் இன்று கடும் சரிவு காணப்படுகிறது. காலை வர்த்தக துவக்கம் முதலே, பெரும்பாலான நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவை சந்தித்தது. 

மதியம், 12:30 நிலவரப்படி, தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், நிப்டி, 87 புள்ளிகள் சரிந்து, 10,707 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 258 புள்ளிகள் சரிந்து, 35, 751 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகி வருகிறது. 
இன்றைய வர்த்தகத்தில், பெரும்பாலான நிறுவன பங்குகளின் விலையில் சரிவு காணப்படுகிறது. 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP