மும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியது

மும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச்சந்தை 300 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாகிறது.
 | 

மும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியது

மும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச்சந்தை 300 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாகிறது.

காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கிய நிலையில் திடீரென சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,154 புள்ளிகள் உயர்ந்து 37,248 புள்ளிகளில் வர்த்தகமாகி  வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 314 புள்ளிகள் உயர்ந்து 11,019 புள்ளிகளில் வரத்தகமாகி வருகிறது.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன்னர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்ததை தொடர்ந்து, பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP