9 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 22 காசுகள் குறைந்து ரூ.72.03 ஆக இருந்தது. அந்நிய செலாவணி சந்தையில் முதலீடுகள் வெளியேறியதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 | 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP