பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
 | 

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிந்து 36,562 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225 புள்ளிகள் சரிந்து 10,797 புள்ளிகளுடனும் வர்த்தம் நிறைவடைந்தது.

முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்த்தால் பங்குச்சந்தைகள் சரிவடைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP