சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் நிறைவடைந்தது.
 | 

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிந்து 38,720 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 252 புள்ளிகள் சரிவுடன் 11,558 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்தது.

சர்வதேச பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP