பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்!

வர்த்தக தொடக்கத்திலேயே மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1200 புள்ளிகள், நிஃப்டி 300 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகியது.
 | 

பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்!

வர்த்தக தொடக்கத்திலேயே மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1200 புள்ளிகள், நிஃப்டி 300 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகியது. 

கடந்த வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,921 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 569 புள்ளிகளும் அதிகரித்த நிலையில், இன்று வர்த்தக தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1200 புள்ளிகள் அதிகரித்தும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300  புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகியது. பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP