பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு 

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது.
 | 

பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு 

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது.வார முதல் நாளில் காலையில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் மாலையிலும் சரிவுடன் நிறைவு பெற்றது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 155 புள்ளிகள் சரிந்து 38,668 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 37 புள்ளிகள் குறைந்து 11,474 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

newsmt.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP