பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
 | 

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 560 புள்ளிகள் சரிந்து 38,337 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 177 புள்ளிகள் குறைந்து 11,419 புள்ளிகளுடனும் முடிவடைந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP