பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.
 | 

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 185 புள்ளிகள் குறைந்து 10,817 புள்ளிகளிலும் வணிகம் நிறைவு பெற்றது. கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி உள்ளிட்ட காரணிகளால் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP