ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

வாரத்தின் கடைசி நாளான இன்று, பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது. காலை வர்த்தகத்தின் துவக்கத்தில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 79 புள்ளிகள் உயர்வுடன் 10, 928 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெறுகிறது.
 | 

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

வாரத்தின் கடைசி நாளான இன்று, பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது.

காலை வர்த்தகத்தின் துவக்கத்தில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 79 புள்ளிகள் உயர்வுடன் 10, 928 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 273 புள்ளிகள் அதிகரிப்புடன்  36, 468 புள்ளிகளுடன் வர்த்தம் நடைபெற்று வருகிறது.

ரிலையன்ஸ் குழுமம், யெஸ் பேங்க், ஐடிசி, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்டவற்றின் பங்குகள் விலை ஏற்றத்துடன் காணப்பட்டன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP