பங்கு சந்தையில் சரிவு

இந்திய பங்கு சந்தைகள் இன்று சிறிய அளவில் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், 39 புள்ளிகள் சரிந்து, 10,922 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
 | 

பங்கு சந்தையில் சரிவு

இந்திய பங்கு சந்தைகள் இன்று சிறிய அளவில் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்கு சந்தை  குறியீட்டெண், 39 புள்ளிகள் சரிந்து, 10,922 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. 
மும்பை பங்கு சந்தை குறியீட்டெண், 134 புள்ளிகள் சரிந்து, 36,444 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சன் பார்மா, விப்ரோ, டைட்டன் நிறுவ பங்கின் விலை அதிகரித்தது. 
டாடா ஸ்டீல்ஸ், எம் அண்டு எம் உள்ளிட்ட நிறுவன பங்கின் விலை சரிவை கண்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP