சரிவுடன் நிறைவடைந்த பங்கு சந்தை

தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி, 33 புள்ளிகள் சரிவடைந்து, 10,821 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ், 106 புள்ளிகள் சரிந்து, 36,106 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
 | 

வர்த்த முடிவில், ஆட்டோ மொபைல் சார்ந்த நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ், எயிச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டைட்டன் நிறுவன பங்கின் விலையும் கணிசமாக உயர்ந்தது.
ஹிந்துஸ்தான் பெட்ராேலியம், இன்டஸ்இன்ட் பேங்க், கிராசிம் இன்டஸ்ட்ரீஸ் நிறுன பங்குகளின் விலையில் சரிவு ஏற்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP