பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது.
 | 

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்ந்து 38,304 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 112 புள்ளிகள் உயர்ந்து 11,346 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP