சற்று விலை குறைந்த பெட்ரோல்!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டும், டீசல் விலை சற்று அதிகரித்தும் விற்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.08-க்கும், டீசல் ரூ.68.09-க்கும் விற்கப்பட்டு வந்தன.
 | 

சற்று விலை குறைந்த பெட்ரோல்!

சென்னையில்  இன்று பெட்ரோல் விலை சற்று குறைக்கப்பட்டும், டீசல் விலை சற்று அதிகரித்தும் விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.08-க்கும், டீசல் ரூ.68.09-க்கும் விற்கப்பட்டு  வந்தன.
இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில்  8 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.73-க்கும், டீசல் 13 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.68.22-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

கடந்த 5 நாள்களாக பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று அதன் விலை சற்று குறைந்துள்ளது. அதேசமயம் டீசல் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP