பங்குச்சந்தை:சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்வு!

இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. மதியம் 12 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்ந்து 36,027.65 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடர்ந்தது.
 | 

பங்குச்சந்தை:சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்வு!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று வர்த்தக நேரத்தின் நடுவே 436 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. மதியம் 12 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்ந்து 36,027.65 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடர்ந்தது.

இதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 109 புள்ளிகள் அதிகரித்து 10,760 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ரிலையன்ஸ் குழுமம், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் ஏற்றத்துடன் காணப்பட்டன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP