1. Home
  2. வர்த்தகம்

பங்குச்சந்தை சென்செக்ஸ் 111 புள்ளிகள் குறைவு..

பங்குச்சந்தை சென்செக்ஸ் 111 புள்ளிகள் குறைவு..


கடந்த மூன்று நாட்களாக ஏற்றம் கண்டுவரும் பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று சிறிது சரிவடைந்துள்ளன. சென்செக்ஸ் இன்று 111.20 புள்ளிகள் குறைந்து 36,050.44 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. வர்த்தக நேர இறுதியில் அதிகபட்சமாக 36,129.00 என்ற புள்ளிகளை எட்டியது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 16.35 புள்ளிகள் குறைந்து 11,069.65 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 11,095.60 என்ற புள்ளிகளை தொட்டது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, கோல் இந்தியா, எல்&டி, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்துள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி லேப்ஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

newstm.in

Trending News

Latest News

You May Like