2200 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை கடந்த நிலையில், தற்போது 2,200 புள்ளிகளை நெருங்கி வருகிறது.
 | 

2200 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை கடந்த நிலையில், தற்போது 2,200 புள்ளிகளை நெருங்கி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட்டுகளுக்கான வரிச்சலுகையை அறிவித்ததையடுத்து, இந்திய பங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம் ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் ஏற்பட்டுள்ளது. வீழ்ந்து கிடந்த ஆட்டோ மொபைல் துறை பங்குகள் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP