1. Home
  2. வர்த்தகம்

பெட்ரோல் விலையில் மாற்றிமில்லை..ஆனால்...

பெட்ரோல் விலையில் மாற்றிமில்லை..ஆனால்...

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. அதேசமயம் டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் முறையே ரூ.73.11, ரூ.69.20-க்கு விற்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.69.25-க்கு விற்கப்படுகிறது. எனினும் பெட்ரோல் விலையில் ஏற்ற,இறக்கம் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் பெரியதான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like