பெட்ரோல் விலை இன்றும் ஏற்றம்தான்!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் 13 காசுகளும் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை நேற்று பெட்ரோல், டீசல் லிட்டர் முறையே ரூ.73.28, ரூ.69.57-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.
 | 

பெட்ரோல் விலை இன்றும் ஏற்றம்தான்!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் 13 காசுகளும் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை நேற்று பெட்ரோல், டீசல் லிட்டர் முறையே ரூ.73.28, ரூ.69.57-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.73.45-க்கும், டீசல் 13 காசுகள் உயர்த்தப்பட்டு 69.70-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP