பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் சனிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.85-க்கும், டீசல் 66.84-க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் 23 பைசாக்கள் குறைக்கப்பட்டு ரூ.71.62 -க்கும், டீசல் 25 பைசாக்கள் குறைந்து ரூ.66.59-க்கும் விற்கப்படுகிறது.
 | 

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் முறையே 23 பைசா, 25 பைசா குறைந்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.85-க்கும், டீசல் 66.84-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் 23 பைசாக்கள் குறைக்கப்பட்டு ரூ.71.62 -க்கும், டீசல் 25 பைசாக்கள் குறைந்து ரூ.66.59-க்கும் விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து, தற்போது ஒரு பேரல் சுமார் 50 அமெரிக்க டாலருக்கு (3,496 ரூபாய்) விற்கப்படுகிறது. இதன் பயனாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP