1. Home
  2. வர்த்தகம்

பெட்ரோல், டீசல் விலை இன்று உச்சம்தான்!

பெட்ரோல், டீசல் விலை இன்று உச்சம்தான்!

சென்னையில் பெட்ரோல், டீசல் இன்று முறையே 14 காசுகள், 13 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 73.14 -க்கும், டீசல் ரூ.69.44-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று இவற்றின் விலையில் முறையே 14 காசுகள், 13 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.28-க்கும், டீசல் ரூ.69.57-க்கும் விற்கப்படுகின்றன.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like