பெட்ரோல் விலை மட்டும் சற்று குறைப்பு!

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மட்டும் 6 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் முறையே ரூ.73.11, ரூ.69.25-க்கு விற்கப்பட்டு வந்தன.
 | 

பெட்ரோல் விலை மட்டும் சற்று குறைப்பு!

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மட்டும் 6 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் டீசல் விலை மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் முறையே ரூ.73.11, ரூ.69.25-க்கு விற்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 6 காசுகள் மட்டும் குறைக்கப்பட்டு ரூ.73.05-க்கு விற்கப்படுகிறது. அதேசமயம் டீசல் விலையில் ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல், நேற்றைய விலையான ரூ.69.25-க்கே விற்கப்படுகிறது.

பெரிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP