1. Home
  2. வர்த்தகம்

விலை குறைந்த பெட்ரோல், டீசல்!

விலை குறைந்த பெட்ரோல், டீசல்!

இரண்டு நாள்கள் இடைவெளிக்கு பிறகு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது. அவை முறையே 10 காசுகள், 9 காசுகள் குறைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

சென்னையில் கடந்த இரு தினங்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டர் ரூ.73.90-க்கு விற்கப்பட்டு வந்தது.
இதேபோன்று டீசல் விலையிலும் ஏற்ற, இறக்கம் இல்லாமல், ஒரு லிட்டர் ரூ.69.61-க்கு விற்கப்பட்டு கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று இரு எரிப்பொருள்களின் விலையிலும் முறையே 10 காசுகள், 9 காசுகள் குறைக்கப்பட்டு அவை ரூ.73.80, ரூ.69.52-க்கு விற்கப்படுகின்றன.

பொதுத் துறை நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like