சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.100.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.
 | 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.100.50 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, ரூ.737.50 -க்கு விற்பனை செய்யப்பட்டு வரும்  எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.100.50 குறைந்து ரூ.637-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ.494.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP