ரூ.27 ஆயிரத்தை தொட்ட ‘தங்கம்’

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.27 ஆயிரத்தை தொட்டு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 | 

ரூ.27 ஆயிரத்தை தொட்ட  ‘தங்கம்’

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.27 ஆயிரத்தை தொட்டுள்ளது. 

22 கேரட் தங்கம்  இன்று கிராமுக்கு ரூ.73 உயர்ந்து ரூ.3,383-க்கும், தங்கம் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.27,064-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.208-க்கு சரிந்த நிலையில், இன்று ரூ.584 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.44.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP