தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ. 30,696க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 | 

தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ. 30,696க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.3680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 29,440க்கும் 24 கேரட் தங்கம் ரூ.30,696க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.49.20க்கும் ஒரு கிலோ 49,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3 வாரங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.3,000 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP