தங்கம் விலை உயர்வு

சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
 | 

தங்கம் விலை உயர்வு

சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. காலை நேர நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.29,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.3,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ.50-க்கு விற்பனையாகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP