தங்கம் விலை உயர்வு 

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது.
 | 

தங்கம் விலை உயர்வு 

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது.

மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து 29,152-க்கும், கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,644-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.30,408-க்கும், கிராம் 3801-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ.49.10-க்கும், கிலோ ரூ.49,100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP