தங்கம் விலை சரிந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் சரிந்துள்ளது.
 | 

தங்கம் விலை சரிந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் சரிந்துள்ளது.

மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 சரிந்து ரூ.29,264-க்கும், கிராமுக்கு ரூ.7 சரிந்து ரூ.3,658-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.3,815-க்கும், சவரனுக்கு ரூ.30,520-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிராம் ரூ.49.90-க்கும், கிலோவுக்கு 49,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP