தங்கம் விலை மேலும் குறைந்தது

சென்னையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. மாலை நேரநிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.28,912-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.3,614-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 | 

தங்கம் விலை மேலும் குறைந்தது

சென்னையில் தங்கம் விலை  மேலும் குறைந்தது. மாலை நேரநிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.28,912-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.3,614-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.28,944-க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.51.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP