தங்கம் விலை சரிவு!

தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.
 | 

தங்கம் விலை சரிவு!

தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம்  3,281 ரூபாய்க்கும் , ஒரு சவரன் தங்கம் 26,248 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் 30 காசுகள் உயர்ந்து 40.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ 40,600 ரூபாய்க்கும் விற்பனையானது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP