புதிய உச்சத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
 | 

புதிய உச்சத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.29,832-க்கும், கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,729-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசு உயர்ந்து ரூ.52.60-க்கு விற்பனையாகிறது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP