தங்கம் விலை ரூ.29,000-க்கு கீழ் சென்றது

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
 | 

தங்கம் விலை ரூ.29,000-க்கு கீழ் சென்றது

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

சென்னையில் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.28,944-க்கும், கிராமிற்கு ரூ.16 குறைந்து ரூ.3,618-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 8 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,176 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 40 காசு உயர்ந்து ரூ.50.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP