தங்கம் விலை ரூ.29,000 கீழ் சென்றது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.29,000 கீழ் சென்றது.
 | 

தங்கம் விலை ரூ.29,000 கீழ் சென்றது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.29,000 கீழ் சென்றது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலை நேர நிலவரப்படி, இன்று காலை விலையை விட சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.28,960-க்கும், கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.3,620-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.50.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP