தங்கம் விலை சவரனுக்கு 400 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து 28, 848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 50 காசுகள் உயர்ந்து ரூ.48.20க்கு விற்பனையாகிறது.
 | 

தங்கம் விலை சவரனுக்கு 400 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து 28, 848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ400 உயர்ந்து ரூ.30,104க்கு விற்பனையாகிறது.  22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.28,848க்கும்,  ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.50 உயர்ந்து 3,606 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 50 காசுகள் உயர்ந்து ரூ.48.20க்கு விற்பனையாகிறது. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP