தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.30,520 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.
 | 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம் தங்கத்தின் விலை வராலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது சற்று குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 29264க்கு (கிராம் - ரூ.3,658) விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.30,520 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. கடந்த மூன்று நாட்களாக கிராம் ரூ. 49.10க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP