தங்கம் விலை சவரன் ரூ.24 உயர்வு 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.29,336-க்கும், கிராமிற்கு ரூ.3 உயர்ந்து ரூ.3,667-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 | 

தங்கம் விலை சவரன் ரூ.24 உயர்வு 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.29,336-க்கும், கிராமிற்கு ரூ.3 உயர்ந்து ரூ.3,667-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.30,640-க்கும், கிராமிற்கு ரூ.3,830-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராம் ரூ.49.90-க்கும், கிலோ ரூ.49,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP