தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.29,496-க்கும், கிராமிற்கு ரூ.24 உயர்ந்து ரூ.3,687-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 | 

தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.29,496-க்கும், கிராமிற்கு ரூ.24 உயர்ந்து ரூ.3,687-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.30,816-க்கும், கிராமிற்கு ரூ.3852-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசு உயர்ந்து ரூ.49.90-க்கும், கிலோ ரூ.49,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP