தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.29,656-க்கும், கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,707-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 | 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.29,656-க்கும், கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,707-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.30,960-க்கும், கிராம் ரூ.3,870-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு உயர்ந்து ரூ.50.50-க்கும், கிலோ ரூ.50,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP