தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
 | 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. சென்னையின் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,832-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,604-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், வெள்ளி கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.48.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP