தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.
 | 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,928-க்கும், கிராமிற்கு ரூ.3,616-க்கும் விற்பனை செய்யப்படுட்கிறது. 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 3,773-க்கும், சவரனுக்கு ரூ.30,184-க்கும் விற்பனை செய்யப்பகிறது.
இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.49.90-க்கும், கிலோ ரூ.49,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP